20 March 2022

திகில் காமிக்ஸ் கதைப் பட்டியல்!

 

Title - 1 - To - 61


தமிழ் காமிக்ஸ் வரிசையில் திகில் காமிக்ஸ்க்கு ஒரு தனியிடமுண்டு வாசகர் மனதில். மொத்தமே 61 இதழ்களோடு திகில் நின்று போயிருந்தாலும் அது அறிமுகப்படுத்திய நாயகர்கள் இன்றளவும் மனதில் நிற்பவர்கள். உதரணமாக... கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி, C.I.D மார்ஷல், ப்ருனோ பிரேசில், கறுப்பு கிழவி ஹெப்ஷிபா, துப்பறியும் கம்பியூட்டர், கம்பியூட்டர் மேக்ஸ், திகில் அனுபவத்தை கேட்டு பரிசு வழங்கும் மாஸ்டர்மேன், விந்தை மனிதன் ராபின், பேட்மேன் என வரிசையாக சொல்லிக்கொண்டு செல்லலாம். மேற்கண்ட அட்டகாசமான நாயகப் பட்டியலைப் போலவே அந்த நாயகர்களின் கதைகளும் நல்ல சித்திர தரத்தோடு தரமான வெரைட்டி கதைகளை கொண்டிருந்தன. 

கீழே திகிலின் அனைத்து கதைகளின் தலைப்புகளையும் அதன் ஒரிஜினல் டைட்டில் & நாயக விவரங்களை சேகரித்து பட்டியலிட்டுள்ளேன். 1986 ஜனவரியில் தொடங்கிய திகில் ஆரம்பத்தில் மாதந்தோறும் தொடர்ச்சியாக வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் இரண்டு ஆண்டுமலர்களை பார்த்தால் அப்படித்தான் யூகிக்க முடிகிறது. அடுத்து வந்த இதழ்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்திருக்க வேண்டும்... டைட்டில் 59, சிறையில் சிக்கிய ஆவி இதழில் எடிட்டர் விஜயன் ஸாரின் திருமண அழைப்பிதழ் இடம் பெற்றுள்ளதால் அந்த தேதிகளின் படி சிறையில் சிக்கிய ஆவி இதழ் 1992 நவம்பரில் வந்திருக்க கூடும். கடைசி இரத்தப்படலம் IV இதழ் 1993 ல் ஏதோ ஒரு மாதத்தில் வெளிவந்து அத்தோடு திகில் நின்று போயிருக்கிறது என யூகிக்கலாம். 

(பட்டியலில் வெள்ளை எழுத்தில் இடம்பெறும் தலைப்புகளின் ஒரிஜினல்கள் இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை.)


திகில் காமிக்ஸ்Title & Heros
Title - 01திகில் முதல் இதழ் (01-01-1986)
story - 001சைத்தான் கிரகம்!JET-ACE LOGAN
story - 002மரண இரவு!Night of the Cobra
story - 003பழி வாங்கும் பிணம்!Terror of the Tomb
story - 004பிசாசுக் குளம்!The Drowning Pond
story - 005திகிலூட்டும் கடல் பூதம்!Sea Beast
Title - 02
story - 006பேய் நகரம்!Ghost Town
story - 007இரவுக் கொலைகள்!Hunt The Ripper
story - 008பிசாசுச் செடிகள்!THE PLANTS OF PERIL
story - 009எஸ்டேட் பேய்!NUMBER 13 MARVEL STREET
story - 010மரணத்தின் வாசலில்!At Death's Door...
Title - 03
story - 011படையெடுப்பு!A BREAK IN THE COUNTRY
story - 012இரத்தக்கறை!BLOOD TRACK
story - 013விசித்திர வழிப் போக்கன்!DEATH ROAD
story - 014பயங்கரப் பூனைகள்!The Terror of the Cats
story - 015சிலந்திகள் அலறாது!Spiders Cant's Scream
story - 016பயங்கரப் பொம்மைகள்!THE PUNCH AND JUDY HORROR SHOW
Title - 04
story - 017பிசாசுக் குரங்கு!PAUL FORAN, L'Ombre du gorille
Title - 05
story - 018பனிமலை பூதம்!WILD CAT
story - 019பிசாசு நடனம்!GHOST DANCE
story - 020நாளை உனது நாள்!Play it cool (EKS ALMANAH-#13)
Title - 06
story - 021இரத்தப் படலம்!THE DAY OF THE BLACK SUN
Title - 07
story - 022மர்மக் கத்தி!L'epee du Paladin
story - 023ஆவியோடு பேசலாம்!ALL DONE WITH WIRES
Title - 08
story - 024இரத்தக் காட்டேரி மர்மம்!LA NUIT DES VAMPIRES
story - 025நிலா... நிலா... ஓடிவா!Catch the moon if you can
Title - 09
story - 026சைத்தான் வீடு!LA MAISON DE LA VENGEANCE
story - 027விண்வெளிப் பிசாசு! ஸ்பைடர்THE CROOK FROM OUTERSPACE
Title - 10
story - 028மர்ம எரி!PAUL FORAN, LE MYSTERE DU LAC
Title - 11
story - 029பணிமண்டலக் கோட்டை!BERNARD PRINCE #11
Title - 12
story - 030மர்மச் சவப்பெட்டிகள்!Bruno Brazil
Title - 13ஆண்டு மலர் - 1 (01-01-1987)
story - 031மரணப் பகை!DEADLY RIVALS
story - 032மரண விளையாட்டு!THE MANTRACKER: DEATH RUN
story - 033பிசாசுக் கல்யாணம்!THE GROOM OF DOOM
Title - 14
story - 034சிவப்புப் பாதை!RIC HOCHET:
story - 035ஆகாயத்தில் கொலை!MURDER ON HIGH
Title - 15
story - 036சாவதற்கு நேரமில்லை!Valhardi - T16 - Un Gosse a Abattre
story - 037பேய் மீது ஆணை!THE BROKEN PROMISE
Title - 16
story - 038பயங்கரப் புயல்!FRENCH: BERNARD PRINCE #06
story - 039தேவை ஒரு பேய்!THE GHOST HUNTER
Title - 17கோடை மலர் (01-05-1987)
story - 040திகில் பயணம்!IRON HAND
story - 041பிசாசு வனம்!sexton blake: Haunted moor
story - 042விரட்டி வரும் மரணம்!
story - 043சாபம்!THE DEAD HAND OF A DRUID
story - 044மோசடி நாடகம்!THE MANTRACKER:
story - 045கல்லறை கீதம்!MUSIC FROM THE GRAVE
story - 046மரண வைரங்கள்!FRENCH: BERNARD PRINCE #08
Title - 18
story - 047விண்ணில் மறைந்த விண்கலங்கள்!IRON HAND
story - 048கடற்கோட்டை மர்மம்!IRON HAND
Title - 19
story - 049யார் அந்த இரத்தக் காட்டேறி!ENGLISH: BEWARE THE WEREWOLF
story - 050ஓநாய் மனிதன்!FRENCH: RIC HOCHET:
Title - 20
story - 051முகமற்ற கண்கள்!Bruno Brazil
story - 052பார்த்த ஞாபகம் இல்லையோ?SENTIMENTAL JOURNEY
story - 053விச்சு & கிச்சு!SPORTY
புக் -21
story - 054BATMAN-ன் கதை!IN THE BEGINNING
story - 055சிரித்துக் கொல்ல வேண்டும்!THE JOKER'S RUMPUS ROOM REVENGE
story - 056சொர்க்கம்!HAVEN
Title - 22
story - 057சைத்தான் துறைமுகம்!FRENCH: BERNARD PRINCE #13
story - 058விச்சு & கிச்சு!SPORTY
Title - 23
story - 059டொனால்ட் வாத்து!ZD 82-07-11 Donald Duck July 11, 1982
story - 060எத்தனுக்கு எத்தன்!THE GENIUS TOUCH
story - 061எத்தனை காலம்தான்...HOW MUCH LONGER CAN WE WAIT?
story - 062பிசாசு பிரம்பு!THE PUNISHING STICK
story - 063பழி வாங்கும் பருந்து!FALCON'S QUARRY
story - 064பேயை நம்பாதே!YOU BET YOUR LIFE
story - 065விசித்திர சேவகன்!THE PERFECT BUTLER
story - 066மரண டாலர்!THE LOCKET
story - 067சூப்பர் சித்தப்பா!CRY UNCLE
Title - 24
story - 068பிசாசுக் குகை!FRENCH: RIC HOCHET:
story - 069விசித்திர ஓவியம்!Grimm
Title - 25ஆண்டு மலர் - 2 (01-01-1988)
story - 070பௌர்ணமி வேட்டை!MOON OF THE WOLF
story - 071பயங்கரவாதி ஜானி!FRENCH: RIC HOCHET:
Title - 26
story - 072batman-கிறுக்கனா?ASYLUM SINISTER
story - 073மரண இசை!Grimm
story - 074சிரிக்கும் பேய்!Grimm
story - 075ஒரு விசித்திர இரவு!Batman
Title - 27
story - 076பற்றி எரியும் பாலைவனம்!FRENCH: BERNARD PRINCE #
story - 077விண்ணில் முளைத்த மண்டையோடு!Val Venture ; The coming of the skull
story - 078பிசாசுப் பள்ளிக்கூடம்!THE SPOOKS OF ST. LUKE'S
Title - 28
story - 079மர்ம முத்திரை!RIC HOCHET: FIRMADO CAMALEON
story - 080பழி வாங்கும் ஜோக்கர்! 1AND IF I LAUCH
Title - 29
story - 081தலைமுறை எதிரி!FRENCH: RIC HOCHET:
story - 082பேய் வேட்டை!ghostly Games
Title - 30
story - 083அப்பல்லோ படலம்!Bruno Brazil
Title - 31
story - 084மரணத்தின் பல முகங்கள்!Cisco Kid D066 The Clown
story - 085பழி வாங்கும் ஜோக்கர்!THE JOKER'S FIVE WAY REVENGE
Title - 32
story - 086தவளை மனிதன் முத்திரை!IN DE GREEP VAN DE PAD
Title - 33
story - 087இறந்தவனைக் கொல்லாதே!Grimm
story - 088கிணற்றில் ஒரு கிழவன்!Grimm
story - 089பாலக் காவலன்!Grimm
story - 090இரவு நண்பன்!Grimm
story - 091சைத்தான் பங்களா!THE DEMON OF GOTHOS MANSION
story - 092பிசாசுப் பிம்பம்!Grimm
Title - 34
story - 093மரணப் பட்டியல்!FRENCH: RIC HOCHET:
Title - 35
story - 094விசித்திர நண்பன்!FRENCH: RIC HOCHET:
Title - 36
story - 095நதியில் ஒரு நாடகம்!FRENCH: BERNARD PRINCE:
Title - 37
story - 096இரத்தத் தீவு!ZEVEN LODEN KRUISEN
Title - 38
story - 097விண்வெளி படையெடுப்பு!RIC HOCHET
Title - 39
story - 098தலையில்லா ராஜா!Grimm
story - 099சைத்தான் சுவர்!Grimm
story - 100கடல் பூதம்!THE RIDDLE OF THE MAN WHO WALKED BACKWARDS
story - 101யாருமறியா பேட்மேன்NOBODY KNOWS
story - 102வீடு தேடி ஒரு பிசாசு!Grimm
story - 103சைத்தானின் சாஸனம்!Grimm
story - 104கில்லாடிக்கு கில்லாடி!Bruno Brazil
Title - 40
story - 105நள்ளிரவுப் பிசாசு!FRENCH: RIC HOCHET:
Title - 41
story - 106நரகத்தின் எல்லையில்!FRENCH: BERNARD PRINCE:
Title - 42
story - 107இரத்த அம்பு!FRENCH: RIC HOCHET:
story - 108போலிகள் ஜாக்கிரதை!Grimm
Title - 43ஆண்டு மலர் - 4 (01-01-1990)
story - 109கொலைகார கானகம்!FRENCH: BERNARD PRINCE #
Title - 44
story - 110தங்கக் கண்கள்!Grimm
story - 111குற்றத்தின் பல முகங்கள்! 1FRENCH: RIC HOCHET:
story - 112பயத்தை தேடி! Part-1The Man Who Searched For Fear
story - 113இறந்தவன் கோட்டை!Grimm
story - 114பெண் பேய் பொல்லாதது!Grimm
Title - 45
story - 115பயத்தை தேடி! Part-2The Man Who Searched For Fear
story - 116அண்ணனின் ஆவி!Grimm
story - 117குற்றத்தின் பல முகங்கள்! 2FRENCH: RIC HOCHET:
story - 118ஆபதிற்கொரு சவால்!Grimm
story - 119ஆளுக்கொரு ஆயுதம்!Grimm
Title - 46
story - 120கிழட்டு மரங்கள் சாய்வதில்லை!Grimm
story - 121மரணத்தோடு மோதாதே
story - 122பிணப் பெண்!Grimm
Title - 47
story - 123பொடியனைக் காணோம்!FRENCH: BERNARD PRINCE #
story - 124வினை வேடிக்கையாகிறது!FRENCH: BERNARD PRINCE #
Title - 48
story - 125மரணத்தின் வருடல்!No grave can wold me!
story - 126டிராகுலா கோட்டை!
story - 127ஒரு டைரியின் கைதி!FRENCH: BERNARD PRINCE #
story - 128மரணத்தின் வாடை!
Title - 49
story - 129கொலைகார கோமாளி!Grimm
story - 130ஜானிக்கொரு சவால்!FRENCH: RIC HOCHET:
story - 131HENRY சுட்டிப்பயல்!
story - 132விச்சு & கிச்சு!SPORTY
story - 133விளையாட்டு வினையாகும்!FRENCH: BERNARD PRINCE #
story - 134நிழல் எது நிஜம் எது!Grimm
Title - 50திகில் 50வது இதழ் (1991)
story - 135விச்சு & கிச்சு!SPORTY
story - 136இரத்தப் படலம்! 3XIII
Title - 51கோடை மலர் (1991)
story - 137சைத்தான் சாம்ராஜ்யம்!டெக்ஸ் வில்லர்
Title - 52கோடை ஸ்பெஷல் (1991)
story - 138எரிமலைத் தீவில் பிரின்ஸ்!FRENCH: BERNARD PRINCE #
story - 139செத்தவளுக்கு ஒரு சத்தியம்!Grimm
story - 140டொனால்ட் வாத்து!ZD 81-06-21 Donald Duck June 21, 1981
Title - 53
story - 141பனியில் வந்த பேய்!OUT OF THE FOG
story - 142பிறக்காத பேய்!Grimm
story - 143குற்றத்தின் பல முகங்கள்!FRENCH: RIC HOCHET:
story - 144ஆபத்தை தேடி!The Man Who Searched For Fear
story - 145ஒரு கல்லறைக் காதல்!Grimm
story - 146ஆபத்தை தேடி!The Man Who Searched For Fear
story - 147ஆவியாய் வந்த அரக்கி!Grimm
Title - 54
story - 148காணமல் போன கழுகு!FRENCH: BERNARD PRINCE #
story - 149செடிகளுக்கும் உயிருண்டு!the blossoms in blood
Title - 55
story - 150சிரிக்கும் மரணம்!THE KILLING JOCKER
Title - 56
story - 151விசித்திரப் போட்டி!FRENCH: RIC HOCHET:
Title - 57
story - 152மர்ம மண்டலம்!13-nth Floor
story - 153ஆபத்திற்கொரு சவால்!The Man Who Searched For Fear
Title - 58
story - 154சைத்தான் ஜெனரல்!FRENCH: BERNARD PRINCE #
story - 155ஆவிக்கொரு அழைப்பு!Grimm
story - 156அங்கிள் பெர்ட்டின் குழந்தைகள்!Grimm
Title - 59
story - 157எமலோகத்தில் ஒரு எத்தன்!13-nth Floor
story - 158விந்தை மனிதன்janus stark
Title - 60
story - 159பாவம் ஹென்றி!Grimm
story - 160தேடி வந்த டாக்டர்!Grimm
story - 161கருப்பு அறை!Grimm
story - 162நானும் இருக்கிறேன்!Grimm
story - 163சாவோடு சூதாட்டம்!janus stark
story - 164தேடி வந்த தூக்குக்கயிறு!Grimm
story - 165ஆபத்தை தேடி!The Man Who Searched For Fear
Title - 61
story - 166இரத்தப் படலம்! 4XIII SPADS