Title - 1 - To - 61
தமிழ் காமிக்ஸ் வரிசையில் திகில் காமிக்ஸ்க்கு ஒரு தனியிடமுண்டு வாசகர் மனதில். மொத்தமே 61 இதழ்களோடு திகில் நின்று போயிருந்தாலும் அது அறிமுகப்படுத்திய நாயகர்கள் இன்றளவும் மனதில் நிற்பவர்கள். உதரணமாக... கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி, C.I.D மார்ஷல், ப்ருனோ பிரேசில், கறுப்பு கிழவி ஹெப்ஷிபா, துப்பறியும் கம்பியூட்டர், கம்பியூட்டர் மேக்ஸ், திகில் அனுபவத்தை கேட்டு பரிசு வழங்கும் மாஸ்டர்மேன், விந்தை மனிதன் ராபின், பேட்மேன் என வரிசையாக சொல்லிக்கொண்டு செல்லலாம். மேற்கண்ட அட்டகாசமான நாயகப் பட்டியலைப் போலவே அந்த நாயகர்களின் கதைகளும் நல்ல சித்திர தரத்தோடு தரமான வெரைட்டி கதைகளை கொண்டிருந்தன. கீழே திகிலின் அனைத்து கதைகளின் தலைப்புகளையும் அதன் ஒரிஜினல் டைட்டில் & நாயக விவரங்களை சேகரித்து பட்டியலிட்டுள்ளேன்.
№ திகில் காமிக்ஸ் Title & Heros Title - 01 திகில் முதல் இதழ் (01-01-1986) story - 001 சைத்தான் கிரகம்! JET-ACE LOGAN story - 002 மரண இரவு! Night of the Cobra story - 003 பழி வாங்கும் பிணம்! Terror of the Tomb story - 004 பிசாசுக் குளம்! The Drowning Pond story - 005 திகிலூட்டும் கடல் பூதம்! Sea Beast Title - 02 story - 006 பேய் நகரம்! Ghost Town story - 007 இரவுக் கொலைகள்! Hunt The Ripper story - 008 பிசாசுச் செடிகள்! THE PLANTS OF PERIL story - 009 எஸ்டேட் பேய்! NUMBER 13 MARVEL STREET story - 010 மரணத்தின் வாசலில்! At Death's Door... Title - 03 story - 011 படையெடுப்பு! A BREAK IN THE COUNTRY story - 012 இரத்தக்கறை! BLOOD TRACK story - 013 விசித்திர வழிப் போக்கன்! DEATH ROAD story - 014 பயங்கரப் பூனைகள்! The Terror of the Cats story - 015 சிலந்திகள் அலறாது! Spiders Cant's Scream story - 016 பயங்கரப் பொம்மைகள்! THE PUNCH AND JUDY HORROR SHOW Title - 04 story - 017 பிசாசுக் குரங்கு! PAUL FORAN, L'Ombre du gorille Title - 05 story - 018 பனிமலை பூதம்! WILD CAT story - 019 பிசாசு நடனம்! GHOST DANCE story - 020 நாளை உனது நாள்! Play it cool (EKS ALMANAH-#13) Title - 06 story - 021 இரத்தப் படலம்! THE DAY OF THE BLACK SUN Title - 07 story - 022 மர்மக் கத்தி! L'epee du Paladin story - 023 ஆவியோடு பேசலாம்! ALL DONE WITH WIRES Title - 08 story - 024 இரத்தக் காட்டேரி மர்மம்! LA NUIT DES VAMPIRES story - 025 நிலா... நிலா... ஓடிவா! Catch the moon if you can Title - 09 story - 026 சைத்தான் வீடு! LA MAISON DE LA VENGEANCE story - 027 விண்வெளிப் பிசாசு! ஸ்பைடர் THE CROOK FROM OUTERSPACE Title - 10 story - 028 மர்ம எரி! PAUL FORAN, LE MYSTERE DU LAC Title - 11 story - 029 பணிமண்டலக் கோட்டை! BERNARD PRINCE #11 Title - 12 story - 030 மர்மச் சவப்பெட்டிகள்! Bruno Brazil Title - 13 ஆண்டு மலர் - 1 (01-01-1987) story - 031 மரணப் பகை! DEADLY RIVALS story - 032 மரண விளையாட்டு! THE MANTRACKER: DEATH RUN story - 033 பிசாசுக் கல்யாணம்! THE GROOM OF DOOM Title - 14 story - 034 சிவப்புப் பாதை! RIC HOCHET: story - 035 ஆகாயத்தில் கொலை! MURDER ON HIGH Title - 15 story - 036 சாவதற்கு நேரமில்லை! Valhardi - T16 - Un Gosse a Abattre story - 037 பேய் மீது ஆணை! THE BROKEN PROMISE Title - 16 story - 038 பயங்கரப் புயல்! FRENCH: BERNARD PRINCE #06 story - 039 தேவை ஒரு பேய்! THE GHOST HUNTER Title - 17 கோடை மலர் (01-05-1987) story - 040 திகில் பயணம்! IRON HAND story - 041 பிசாசு வனம்! sexton blake: Haunted moor story - 042 விரட்டி வரும் மரணம்! story - 043 சாபம்! THE DEAD HAND OF A DRUID story - 044 மோசடி நாடகம்! THE MANTRACKER: story - 045 கல்லறை கீதம்! MUSIC FROM THE GRAVE story - 046 மரண வைரங்கள்! FRENCH: BERNARD PRINCE #08 Title - 18 story - 047 விண்ணில் மறைந்த விண்கலங்கள்! IRON HAND story - 048 கடற்கோட்டை மர்மம்! IRON HAND Title - 19 story - 049 யார் அந்த இரத்தக் காட்டேறி! ENGLISH: BEWARE THE WEREWOLF story - 050 ஓநாய் மனிதன்! FRENCH: RIC HOCHET: Title - 20 story - 051 முகமற்ற கண்கள்! Bruno Brazil story - 052 பார்த்த ஞாபகம் இல்லையோ? SENTIMENTAL JOURNEY story - 053 விச்சு & கிச்சு! SPORTY புக் -21 story - 054 BATMAN-ன் கதை! IN THE BEGINNING story - 055 சிரித்துக் கொல்ல வேண்டும்! THE JOKER'S RUMPUS ROOM REVENGE story - 056 சொர்க்கம்! HAVEN Title - 22 story - 057 சைத்தான் துறைமுகம்! FRENCH: BERNARD PRINCE #13 story - 058 விச்சு & கிச்சு! SPORTY Title - 23 story - 059 டொனால்ட் வாத்து! ZD 82-07-11 Donald Duck July 11, 1982 story - 060 எத்தனுக்கு எத்தன்! THE GENIUS TOUCH story - 061 எத்தனை காலம்தான்... HOW MUCH LONGER CAN WE WAIT? story - 062 பிசாசு பிரம்பு! THE PUNISHING STICK story - 063 பழி வாங்கும் பருந்து! FALCON'S QUARRY story - 064 பேயை நம்பாதே! YOU BET YOUR LIFE story - 065 விசித்திர சேவகன்! THE PERFECT BUTLER story - 066 மரண டாலர்! THE LOCKET story - 067 சூப்பர் சித்தப்பா! CRY UNCLE Title - 24 story - 068 பிசாசுக் குகை! FRENCH: RIC HOCHET: story - 069 விசித்திர ஓவியம்! Grimm Title - 25 ஆண்டு மலர் - 2 (01-01-1988) story - 070 பௌர்ணமி வேட்டை! MOON OF THE WOLF story - 071 பயங்கரவாதி ஜானி! FRENCH: RIC HOCHET: Title - 26 story - 072 batman-கிறுக்கனா? ASYLUM SINISTER story - 073 மரண இசை! Grimm story - 074 சிரிக்கும் பேய்! Grimm story - 075 ஒரு விசித்திர இரவு! Batman Title - 27 story - 076 பற்றி எரியும் பாலைவனம்! FRENCH: BERNARD PRINCE # story - 077 விண்ணில் முளைத்த மண்டையோடு! Val Venture ; The coming of the skull story - 078 பிசாசுப் பள்ளிக்கூடம்! THE SPOOKS OF ST. LUKE'S Title - 28 story - 079 மர்ம முத்திரை! RIC HOCHET: FIRMADO CAMALEON story - 080 பழி வாங்கும் ஜோக்கர்! 1 AND IF I LAUCH Title - 29 story - 081 தலைமுறை எதிரி! FRENCH: RIC HOCHET: story - 082 பேய் வேட்டை! ghostly Games Title - 30 story - 083 அப்பல்லோ படலம்! Bruno Brazil Title - 31 story - 084 மரணத்தின் பல முகங்கள்! Cisco Kid D066 The Clown story - 085 பழி வாங்கும் ஜோக்கர்! THE JOKER'S FIVE WAY REVENGE Title - 32 story - 086 தவளை மனிதன் முத்திரை! IN DE GREEP VAN DE PAD Title - 33 story - 087 இறந்தவனைக் கொல்லாதே! Grimm story - 088 கிணற்றில் ஒரு கிழவன்! Grimm story - 089 பாலக் காவலன்! Grimm story - 090 இரவு நண்பன்! Grimm story - 091 சைத்தான் பங்களா! THE DEMON OF GOTHOS MANSION story - 092 பிசாசுப் பிம்பம்! Grimm Title - 34 story - 093 மரணப் பட்டியல்! FRENCH: RIC HOCHET: Title - 35 story - 094 விசித்திர நண்பன்! FRENCH: RIC HOCHET: Title - 36 story - 095 நதியில் ஒரு நாடகம்! FRENCH: BERNARD PRINCE: Title - 37 story - 096 இரத்தத் தீவு! ZEVEN LODEN KRUISEN Title - 38 story - 097 விண்வெளி படையெடுப்பு! RIC HOCHET Title - 39 story - 098 தலையில்லா ராஜா! Grimm story - 099 சைத்தான் சுவர்! Grimm story - 100 கடல் பூதம்! THE RIDDLE OF THE MAN WHO WALKED BACKWARDS story - 101 யாருமறியா பேட்மேன் NOBODY KNOWS story - 102 வீடு தேடி ஒரு பிசாசு! Grimm story - 103 சைத்தானின் சாஸனம்! Grimm story - 104 கில்லாடிக்கு கில்லாடி! Bruno Brazil Title - 40 story - 105 நள்ளிரவுப் பிசாசு! FRENCH: RIC HOCHET: Title - 41 story - 106 நரகத்தின் எல்லையில்! FRENCH: BERNARD PRINCE: Title - 42 story - 107 இரத்த அம்பு! FRENCH: RIC HOCHET: story - 108 போலிகள் ஜாக்கிரதை! Grimm Title - 43 ஆண்டு மலர் - 4 (01-01-1990) story - 109 கொலைகார கானகம்! FRENCH: BERNARD PRINCE # Title - 44 story - 110 தங்கக் கண்கள்! Grimm story - 111 குற்றத்தின் பல முகங்கள்! 1 FRENCH: RIC HOCHET: story - 112 பயத்தை தேடி! Part-1 The Man Who Searched For Fear story - 113 இறந்தவன் கோட்டை! Grimm story - 114 பெண் பேய் பொல்லாதது! Grimm Title - 45 story - 115 பயத்தை தேடி! Part-2 The Man Who Searched For Fear story - 116 அண்ணனின் ஆவி! Grimm story - 117 குற்றத்தின் பல முகங்கள்! 2 FRENCH: RIC HOCHET: story - 118 ஆபதிற்கொரு சவால்! Grimm story - 119 ஆளுக்கொரு ஆயுதம்! Grimm Title - 46 story - 120 கிழட்டு மரங்கள் சாய்வதில்லை! Grimm story - 121 மரணத்தோடு மோதாதே story - 122 பிணப் பெண்! Grimm Title - 47 story - 123 பொடியனைக் காணோம்! FRENCH: BERNARD PRINCE # story - 124 வினை வேடிக்கையாகிறது! FRENCH: BERNARD PRINCE # Title - 48 story - 125 மரணத்தின் வருடல்! No grave can wold me! story - 126 டிராகுலா கோட்டை! story - 127 ஒரு டைரியின் கைதி! FRENCH: BERNARD PRINCE # story - 128 மரணத்தின் வாடை! Title - 49 story - 129 கொலைகார கோமாளி! Grimm story - 130 ஜானிக்கொரு சவால்! FRENCH: RIC HOCHET: story - 131 HENRY சுட்டிப்பயல்! story - 132 விச்சு & கிச்சு! SPORTY story - 133 விளையாட்டு வினையாகும்! FRENCH: BERNARD PRINCE # story - 134 நிழல் எது நிஜம் எது! Grimm Title - 50 திகில் 50வது இதழ் (1991) story - 135 விச்சு & கிச்சு! SPORTY story - 136 இரத்தப் படலம்! 3 XIII Title - 51 கோடை மலர் (1991) story - 137 சைத்தான் சாம்ராஜ்யம்! டெக்ஸ் வில்லர் Title - 52 கோடை ஸ்பெஷல் (1991) story - 138 எரிமலைத் தீவில் பிரின்ஸ்! FRENCH: BERNARD PRINCE # story - 139 செத்தவளுக்கு ஒரு சத்தியம்! Grimm story - 140 டொனால்ட் வாத்து! ZD 81-06-21 Donald Duck June 21, 1981 Title - 53 story - 141 பனியில் வந்த பேய்! OUT OF THE FOG story - 142 பிறக்காத பேய்! Grimm story - 143 குற்றத்தின் பல முகங்கள்! FRENCH: RIC HOCHET: story - 144 ஆபத்தை தேடி! The Man Who Searched For Fear story - 145 ஒரு கல்லறைக் காதல்! Grimm story - 146 ஆபத்தை தேடி! The Man Who Searched For Fear story - 147 ஆவியாய் வந்த அரக்கி! Grimm Title - 54 story - 148 காணமல் போன கழுகு! FRENCH: BERNARD PRINCE # story - 149 செடிகளுக்கும் உயிருண்டு! the blossoms in blood Title - 55 story - 150 சிரிக்கும் மரணம்! THE KILLING JOCKER Title - 56 story - 151 விசித்திரப் போட்டி! FRENCH: RIC HOCHET: Title - 57 story - 152 மர்ம மண்டலம்! 13-nth Floor story - 153 ஆபத்திற்கொரு சவால்! The Man Who Searched For Fear Title - 58 story - 154 சைத்தான் ஜெனரல்! FRENCH: BERNARD PRINCE # story - 155 ஆவிக்கொரு அழைப்பு! Grimm story - 156 அங்கிள் பெர்ட்டின் குழந்தைகள்! Grimm Title - 59 story - 157 எமலோகத்தில் ஒரு எத்தன்! 13-nth Floor story - 158 விந்தை மனிதன் janus stark Title - 60 story - 159 பாவம் ஹென்றி! Grimm story - 160 தேடி வந்த டாக்டர்! Grimm story - 161 கருப்பு அறை! Grimm story - 162 நானும் இருக்கிறேன்! Grimm story - 163 சாவோடு சூதாட்டம்! janus stark story - 164 தேடி வந்த தூக்குக்கயிறு! Grimm story - 165 ஆபத்தை தேடி! The Man Who Searched For Fear Title - 61 story - 166 இரத்தப் படலம்! 4 XIII SPADS
தமிழ் காமிக்ஸ் வரிசையில் திகில் காமிக்ஸ்க்கு ஒரு தனியிடமுண்டு வாசகர் மனதில். மொத்தமே 61 இதழ்களோடு திகில் நின்று போயிருந்தாலும் அது அறிமுகப்படுத்திய நாயகர்கள் இன்றளவும் மனதில் நிற்பவர்கள். உதரணமாக... கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி, C.I.D மார்ஷல், ப்ருனோ பிரேசில், கறுப்பு கிழவி ஹெப்ஷிபா, துப்பறியும் கம்பியூட்டர், கம்பியூட்டர் மேக்ஸ், திகில் அனுபவத்தை கேட்டு பரிசு வழங்கும் மாஸ்டர்மேன், விந்தை மனிதன் ராபின், பேட்மேன் என வரிசையாக சொல்லிக்கொண்டு செல்லலாம். மேற்கண்ட அட்டகாசமான நாயகப் பட்டியலைப் போலவே அந்த நாயகர்களின் கதைகளும் நல்ல சித்திர தரத்தோடு தரமான வெரைட்டி கதைகளை கொண்டிருந்தன. கீழே திகிலின் அனைத்து கதைகளின் தலைப்புகளையும் அதன் ஒரிஜினல் டைட்டில் & நாயக விவரங்களை சேகரித்து பட்டியலிட்டுள்ளேன்.
| № | திகில் காமிக்ஸ் | Title & Heros | ||
| Title - 01 | திகில் முதல் இதழ் (01-01-1986) | |||
| story - 001 | சைத்தான் கிரகம்! | JET-ACE LOGAN | ||
| story - 002 | மரண இரவு! | Night of the Cobra | ||
| story - 003 | பழி வாங்கும் பிணம்! | Terror of the Tomb | ||
| story - 004 | பிசாசுக் குளம்! | The Drowning Pond | ||
| story - 005 | திகிலூட்டும் கடல் பூதம்! | Sea Beast | ||
| Title - 02 | ||||
| story - 006 | பேய் நகரம்! | Ghost Town | ||
| story - 007 | இரவுக் கொலைகள்! | Hunt The Ripper | ||
| story - 008 | பிசாசுச் செடிகள்! | THE PLANTS OF PERIL | ||
| story - 009 | எஸ்டேட் பேய்! | NUMBER 13 MARVEL STREET | ||
| story - 010 | மரணத்தின் வாசலில்! | At Death's Door... | ||
| Title - 03 | ||||
| story - 011 | படையெடுப்பு! | A BREAK IN THE COUNTRY | ||
| story - 012 | இரத்தக்கறை! | BLOOD TRACK | ||
| story - 013 | விசித்திர வழிப் போக்கன்! | DEATH ROAD | ||
| story - 014 | பயங்கரப் பூனைகள்! | The Terror of the Cats | ||
| story - 015 | சிலந்திகள் அலறாது! | Spiders Cant's Scream | ||
| story - 016 | பயங்கரப் பொம்மைகள்! | THE PUNCH AND JUDY HORROR SHOW | ||
| Title - 04 | ||||
| story - 017 | பிசாசுக் குரங்கு! | PAUL FORAN, L'Ombre du gorille | ||
| Title - 05 | ||||
| story - 018 | பனிமலை பூதம்! | WILD CAT | ||
| story - 019 | பிசாசு நடனம்! | GHOST DANCE | ||
| story - 020 | நாளை உனது நாள்! | Play it cool (EKS ALMANAH-#13) | ||
| Title - 06 | ||||
| story - 021 | இரத்தப் படலம்! | THE DAY OF THE BLACK SUN | ||
| Title - 07 | ||||
| story - 022 | மர்மக் கத்தி! | L'epee du Paladin | ||
| story - 023 | ஆவியோடு பேசலாம்! | ALL DONE WITH WIRES | ||
| Title - 08 | ||||
| story - 024 | இரத்தக் காட்டேரி மர்மம்! | LA NUIT DES VAMPIRES | ||
| story - 025 | நிலா... நிலா... ஓடிவா! | Catch the moon if you can | ||
| Title - 09 | ||||
| story - 026 | சைத்தான் வீடு! | LA MAISON DE LA VENGEANCE | ||
| story - 027 | விண்வெளிப் பிசாசு! ஸ்பைடர் | THE CROOK FROM OUTERSPACE | ||
| Title - 10 | ||||
| story - 028 | மர்ம எரி! | PAUL FORAN, LE MYSTERE DU LAC | ||
| Title - 11 | ||||
| story - 029 | பணிமண்டலக் கோட்டை! | BERNARD PRINCE #11 | ||
| Title - 12 | ||||
| story - 030 | மர்மச் சவப்பெட்டிகள்! | Bruno Brazil | ||
| Title - 13 | ஆண்டு மலர் - 1 (01-01-1987) | |||
| story - 031 | மரணப் பகை! | DEADLY RIVALS | ||
| story - 032 | மரண விளையாட்டு! | THE MANTRACKER: DEATH RUN | ||
| story - 033 | பிசாசுக் கல்யாணம்! | THE GROOM OF DOOM | ||
| Title - 14 | ||||
| story - 034 | சிவப்புப் பாதை! | RIC HOCHET: | ||
| story - 035 | ஆகாயத்தில் கொலை! | MURDER ON HIGH | ||
| Title - 15 | ||||
| story - 036 | சாவதற்கு நேரமில்லை! | Valhardi - T16 - Un Gosse a Abattre | ||
| story - 037 | பேய் மீது ஆணை! | THE BROKEN PROMISE | ||
| Title - 16 | ||||
| story - 038 | பயங்கரப் புயல்! | FRENCH: BERNARD PRINCE #06 | ||
| story - 039 | தேவை ஒரு பேய்! | THE GHOST HUNTER | ||
| Title - 17 | கோடை மலர் (01-05-1987) | |||
| story - 040 | திகில் பயணம்! | IRON HAND | ||
| story - 041 | பிசாசு வனம்! | sexton blake: Haunted moor | ||
| story - 042 | விரட்டி வரும் மரணம்! | |||
| story - 043 | சாபம்! | THE DEAD HAND OF A DRUID | ||
| story - 044 | மோசடி நாடகம்! | THE MANTRACKER: | ||
| story - 045 | கல்லறை கீதம்! | MUSIC FROM THE GRAVE | ||
| story - 046 | மரண வைரங்கள்! | FRENCH: BERNARD PRINCE #08 | ||
| Title - 18 | ||||
| story - 047 | விண்ணில் மறைந்த விண்கலங்கள்! | IRON HAND | ||
| story - 048 | கடற்கோட்டை மர்மம்! | IRON HAND | ||
| Title - 19 | ||||
| story - 049 | யார் அந்த இரத்தக் காட்டேறி! | ENGLISH: BEWARE THE WEREWOLF | ||
| story - 050 | ஓநாய் மனிதன்! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 20 | ||||
| story - 051 | முகமற்ற கண்கள்! | Bruno Brazil | ||
| story - 052 | பார்த்த ஞாபகம் இல்லையோ? | SENTIMENTAL JOURNEY | ||
| story - 053 | விச்சு & கிச்சு! | SPORTY | ||
| புக் -21 | ||||
| story - 054 | BATMAN-ன் கதை! | IN THE BEGINNING | ||
| story - 055 | சிரித்துக் கொல்ல வேண்டும்! | THE JOKER'S RUMPUS ROOM REVENGE | ||
| story - 056 | சொர்க்கம்! | HAVEN | ||
| Title - 22 | ||||
| story - 057 | சைத்தான் துறைமுகம்! | FRENCH: BERNARD PRINCE #13 | ||
| story - 058 | விச்சு & கிச்சு! | SPORTY | ||
| Title - 23 | ||||
| story - 059 | டொனால்ட் வாத்து! | ZD 82-07-11 Donald Duck July 11, 1982 | ||
| story - 060 | எத்தனுக்கு எத்தன்! | THE GENIUS TOUCH | ||
| story - 061 | எத்தனை காலம்தான்... | HOW MUCH LONGER CAN WE WAIT? | ||
| story - 062 | பிசாசு பிரம்பு! | THE PUNISHING STICK | ||
| story - 063 | பழி வாங்கும் பருந்து! | FALCON'S QUARRY | ||
| story - 064 | பேயை நம்பாதே! | YOU BET YOUR LIFE | ||
| story - 065 | விசித்திர சேவகன்! | THE PERFECT BUTLER | ||
| story - 066 | மரண டாலர்! | THE LOCKET | ||
| story - 067 | சூப்பர் சித்தப்பா! | CRY UNCLE | ||
| Title - 24 | ||||
| story - 068 | பிசாசுக் குகை! | FRENCH: RIC HOCHET: | ||
| story - 069 | விசித்திர ஓவியம்! | Grimm | ||
| Title - 25 | ஆண்டு மலர் - 2 (01-01-1988) | |||
| story - 070 | பௌர்ணமி வேட்டை! | MOON OF THE WOLF | ||
| story - 071 | பயங்கரவாதி ஜானி! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 26 | ||||
| story - 072 | batman-கிறுக்கனா? | ASYLUM SINISTER | ||
| story - 073 | மரண இசை! | Grimm | ||
| story - 074 | சிரிக்கும் பேய்! | Grimm | ||
| story - 075 | ஒரு விசித்திர இரவு! | Batman | ||
| Title - 27 | ||||
| story - 076 | பற்றி எரியும் பாலைவனம்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 077 | விண்ணில் முளைத்த மண்டையோடு! | Val Venture ; The coming of the skull | ||
| story - 078 | பிசாசுப் பள்ளிக்கூடம்! | THE SPOOKS OF ST. LUKE'S | ||
| Title - 28 | ||||
| story - 079 | மர்ம முத்திரை! | RIC HOCHET: FIRMADO CAMALEON | ||
| story - 080 | பழி வாங்கும் ஜோக்கர்! 1 | AND IF I LAUCH | ||
| Title - 29 | ||||
| story - 081 | தலைமுறை எதிரி! | FRENCH: RIC HOCHET: | ||
| story - 082 | பேய் வேட்டை! | ghostly Games | ||
| Title - 30 | ||||
| story - 083 | அப்பல்லோ படலம்! | Bruno Brazil | ||
| Title - 31 | ||||
| story - 084 | மரணத்தின் பல முகங்கள்! | Cisco Kid D066 The Clown | ||
| story - 085 | பழி வாங்கும் ஜோக்கர்! | THE JOKER'S FIVE WAY REVENGE | ||
| Title - 32 | ||||
| story - 086 | தவளை மனிதன் முத்திரை! | IN DE GREEP VAN DE PAD | ||
| Title - 33 | ||||
| story - 087 | இறந்தவனைக் கொல்லாதே! | Grimm | ||
| story - 088 | கிணற்றில் ஒரு கிழவன்! | Grimm | ||
| story - 089 | பாலக் காவலன்! | Grimm | ||
| story - 090 | இரவு நண்பன்! | Grimm | ||
| story - 091 | சைத்தான் பங்களா! | THE DEMON OF GOTHOS MANSION | ||
| story - 092 | பிசாசுப் பிம்பம்! | Grimm | ||
| Title - 34 | ||||
| story - 093 | மரணப் பட்டியல்! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 35 | ||||
| story - 094 | விசித்திர நண்பன்! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 36 | ||||
| story - 095 | நதியில் ஒரு நாடகம்! | FRENCH: BERNARD PRINCE: | ||
| Title - 37 | ||||
| story - 096 | இரத்தத் தீவு! | ZEVEN LODEN KRUISEN | ||
| Title - 38 | ||||
| story - 097 | விண்வெளி படையெடுப்பு! | RIC HOCHET | ||
| Title - 39 | ||||
| story - 098 | தலையில்லா ராஜா! | Grimm | ||
| story - 099 | சைத்தான் சுவர்! | Grimm | ||
| story - 100 | கடல் பூதம்! | THE RIDDLE OF THE MAN WHO WALKED BACKWARDS | ||
| story - 101 | யாருமறியா பேட்மேன் | NOBODY KNOWS | ||
| story - 102 | வீடு தேடி ஒரு பிசாசு! | Grimm | ||
| story - 103 | சைத்தானின் சாஸனம்! | Grimm | ||
| story - 104 | கில்லாடிக்கு கில்லாடி! | Bruno Brazil | ||
| Title - 40 | ||||
| story - 105 | நள்ளிரவுப் பிசாசு! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 41 | ||||
| story - 106 | நரகத்தின் எல்லையில்! | FRENCH: BERNARD PRINCE: | ||
| Title - 42 | ||||
| story - 107 | இரத்த அம்பு! | FRENCH: RIC HOCHET: | ||
| story - 108 | போலிகள் ஜாக்கிரதை! | Grimm | ||
| Title - 43 | ஆண்டு மலர் - 4 (01-01-1990) | |||
| story - 109 | கொலைகார கானகம்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| Title - 44 | ||||
| story - 110 | தங்கக் கண்கள்! | Grimm | ||
| story - 111 | குற்றத்தின் பல முகங்கள்! 1 | FRENCH: RIC HOCHET: | ||
| story - 112 | பயத்தை தேடி! Part-1 | The Man Who Searched For Fear | ||
| story - 113 | இறந்தவன் கோட்டை! | Grimm | ||
| story - 114 | பெண் பேய் பொல்லாதது! | Grimm | ||
| Title - 45 | ||||
| story - 115 | பயத்தை தேடி! Part-2 | The Man Who Searched For Fear | ||
| story - 116 | அண்ணனின் ஆவி! | Grimm | ||
| story - 117 | குற்றத்தின் பல முகங்கள்! 2 | FRENCH: RIC HOCHET: | ||
| story - 118 | ஆபதிற்கொரு சவால்! | Grimm | ||
| story - 119 | ஆளுக்கொரு ஆயுதம்! | Grimm | ||
| Title - 46 | ||||
| story - 120 | கிழட்டு மரங்கள் சாய்வதில்லை! | Grimm | ||
| story - 121 | மரணத்தோடு மோதாதே | |||
| story - 122 | பிணப் பெண்! | Grimm | ||
| Title - 47 | ||||
| story - 123 | பொடியனைக் காணோம்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 124 | வினை வேடிக்கையாகிறது! | FRENCH: BERNARD PRINCE # | ||
| Title - 48 | ||||
| story - 125 | மரணத்தின் வருடல்! | No grave can wold me! | ||
| story - 126 | டிராகுலா கோட்டை! | |||
| story - 127 | ஒரு டைரியின் கைதி! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 128 | மரணத்தின் வாடை! | |||
| Title - 49 | ||||
| story - 129 | கொலைகார கோமாளி! | Grimm | ||
| story - 130 | ஜானிக்கொரு சவால்! | FRENCH: RIC HOCHET: | ||
| story - 131 | HENRY சுட்டிப்பயல்! | |||
| story - 132 | விச்சு & கிச்சு! | SPORTY | ||
| story - 133 | விளையாட்டு வினையாகும்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 134 | நிழல் எது நிஜம் எது! | Grimm | ||
| Title - 50 | திகில் 50வது இதழ் (1991) | |||
| story - 135 | விச்சு & கிச்சு! | SPORTY | ||
| story - 136 | இரத்தப் படலம்! 3 | XIII | ||
| Title - 51 | கோடை மலர் (1991) | |||
| story - 137 | சைத்தான் சாம்ராஜ்யம்! | டெக்ஸ் வில்லர் | ||
| Title - 52 | கோடை ஸ்பெஷல் (1991) | |||
| story - 138 | எரிமலைத் தீவில் பிரின்ஸ்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 139 | செத்தவளுக்கு ஒரு சத்தியம்! | Grimm | ||
| story - 140 | டொனால்ட் வாத்து! | ZD 81-06-21 Donald Duck June 21, 1981 | ||
| Title - 53 | ||||
| story - 141 | பனியில் வந்த பேய்! | OUT OF THE FOG | ||
| story - 142 | பிறக்காத பேய்! | Grimm | ||
| story - 143 | குற்றத்தின் பல முகங்கள்! | FRENCH: RIC HOCHET: | ||
| story - 144 | ஆபத்தை தேடி! | The Man Who Searched For Fear | ||
| story - 145 | ஒரு கல்லறைக் காதல்! | Grimm | ||
| story - 146 | ஆபத்தை தேடி! | The Man Who Searched For Fear | ||
| story - 147 | ஆவியாய் வந்த அரக்கி! | Grimm | ||
| Title - 54 | ||||
| story - 148 | காணமல் போன கழுகு! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 149 | செடிகளுக்கும் உயிருண்டு! | the blossoms in blood | ||
| Title - 55 | ||||
| story - 150 | சிரிக்கும் மரணம்! | THE KILLING JOCKER | ||
| Title - 56 | ||||
| story - 151 | விசித்திரப் போட்டி! | FRENCH: RIC HOCHET: | ||
| Title - 57 | ||||
| story - 152 | மர்ம மண்டலம்! | 13-nth Floor | ||
| story - 153 | ஆபத்திற்கொரு சவால்! | The Man Who Searched For Fear | ||
| Title - 58 | ||||
| story - 154 | சைத்தான் ஜெனரல்! | FRENCH: BERNARD PRINCE # | ||
| story - 155 | ஆவிக்கொரு அழைப்பு! | Grimm | ||
| story - 156 | அங்கிள் பெர்ட்டின் குழந்தைகள்! | Grimm | ||
| Title - 59 | ||||
| story - 157 | எமலோகத்தில் ஒரு எத்தன்! | 13-nth Floor | ||
| story - 158 | விந்தை மனிதன் | janus stark | ||
| Title - 60 | ||||
| story - 159 | பாவம் ஹென்றி! | Grimm | ||
| story - 160 | தேடி வந்த டாக்டர்! | Grimm | ||
| story - 161 | கருப்பு அறை! | Grimm | ||
| story - 162 | நானும் இருக்கிறேன்! | Grimm | ||
| story - 163 | சாவோடு சூதாட்டம்! | janus stark | ||
| story - 164 | தேடி வந்த தூக்குக்கயிறு! | Grimm | ||
| story - 165 | ஆபத்தை தேடி! | The Man Who Searched For Fear | ||
| Title - 61 | ||||
| story - 166 | இரத்தப் படலம்! 4 | XIII SPADS | ||